தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் வரும் அக்-19 அன்று நடைபெற உள்ளது.
அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் போட்டியிடும் வார்டுகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அதிரை பேரூர் துணைச் செயலர் அன்சர்கான் அறிவித்தார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
(1 வது வார்டு) லலிதா ( வயது 55 ) க/பெ. தண்டபாணி
(2 வது வார்டு ) இராம. குணசேகரன் ( வயது 56 ) , த/பெ. இராமச்சந்திரன்
(3 வது வார்டு) சண்முக வேல் ( வயது 43 ) த/பெ. சாமிக்கண்ணு
(4 வது வார்டு) பாலமுருகன் ( வயது 41 ) த/பெ. ஜெயராமன்
(5 வது வார்டு) போட்டியில்லை
(6 வது வார்டு) போட்டியில்லை
(7 வது வார்டு) போட்டியில்லை
(8 வது வார்டு) செய்யது புஹாரி ( வயது 43 ), த/பெ. பிச்சைகனி தண்டையார்
(9 வது வார்டு) பசூல்கான் ( வயது 41 ), த/பெ. குல் முஹம்மது
(10 வது வார்டு) தீன் நிஷா ( வயது 43 ), க/பெ. இக்பால்
(11 வது வார்டு) உம்மல் மர்ஜான் ( வயது 48 ) க/பெ. அன்சர்கான்
(12 வது வார்டு) செய்யது முஹம்மது ( வயது 56 ) த/பெ. நூர் முஹம்மது
(13 வது வார்டு) கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
(14 வது வார்டு) இஸ்மாயில் நாச்சியா ( வயது 34 ) க/பெ. முஹம்மது சரீப்
(15 வது வார்டு) கன்சுல் மஹ்ரிபா ( வயது 46 ) க/பெ. ஜாஹிர் உசேன்
(16 வது வார்டு) நிலோபர் ( வயது 43 ) க/பெ. என்.ஏ. முகமது யூசுப்
(17 வது வார்டு) கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
(18 வது வார்டு) முஹம்மது சேக்தாவூது ( வயது 40 ), த/பெ. நெய்னா முஹம்மது
(19 வது வார்டு) கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு
(20 வது வார்டு) சந்திரா ( வயது 45 ) க/பெ. பழனிவேல்
(21 வது வார்டு) சித்தி மர்ஜூக்கா ( வயது 37 ) க/பெ. முஹம்மது இப்ராஹீம்
இவர்கள் அனைவரும் இன்று (30-09-2016 ) மதியம் வேட்பு மனுக்களை அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
அப்படின்னா முஸ்லிம் லீக் கட்சிக்கு மீண்டும் இதயத்தில் மட்டும் தான் இடமா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete14வது வார்டில் பெண்களும் போட்டி
ReplyDeleteயிடலாமா.? ஒரே குழப்பமா இருக்கே.?
அதிரைபுகாரி.
அப்படீன்னா,14வது வார்டில் பெண்களும்
ReplyDeleteபோட்டியிடலாமா.?ஒரே குழப்பமா
இருக்கே.?
அப்படீன்னா,14வது வார்டில் பெண்களும்
ReplyDeleteபோட்டியிடலாமா.?ஒரே குழப்பமா
இருக்கே.?
14வது வார்டில் பெண்களும் போட்டி
ReplyDeleteயிடலாமா.? ஒரே குழப்பமா இருக்கே.?
அதிரைபுகாரி.
சென்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள் அவ்வளவு பொதுநலத்தொண்டு என்று நினைத்து விட வேண்டாம். உழைப்பே இல்லாமல் வருமானம் பார்க்கும் வழி இது ஓன்று தான், ஓட்டுப்போடும் நம் மக்களிடமே அவர்களின் அறியாமை பயன்படுத்தி பணம் பறித்து விடுகிறார்கள். ஒருவர் அனுமதிபெறாமல் வீடு கட்ட ஆரம்பித்தாள் சிலகாரணங்களை சொல்லி அவரை பயம்முறுத்தி 25,000/= ரூபாய்க்கு மேல் கறந்துவிடுகிறார் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்., வீடு கட்ட அனுமதிப்பெற 1000/=ம் கூட வராது. வார்டு உறுப்பினருக்கு 2500/ என்ன சம்பளம் என்று நினைத்து விடவேண்டாம், கிம்பளம் அதிகம்பாருங்க அதனால பரம்பரை பரம்பரையாக மக்கள் தொண்டனாக மீண்டும் போட்டியிடுகிறார்கள். புதியவருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் வார்டின் குறைகள் கொஞ்சமாவது குறையும். கட்சியை பார்க்க்காதீங்க போட்டியிடும் வேட்பாளரின் தொகுதி பங்களிப்பின் என்னவென்பதை பாருங்கள். மாற்றம் வேண்டுமென்றால் உங்கள் ஒருவொட்டாலும் மாற்றமுடியும் இந்த தேர்தல் மூலம்.
ReplyDeleteமஸ்தான் கணி யின் கருத்துக்களை முழுஅளவில் ஆதரிக்கிறேன்
ReplyDeleteமஸ்தான் கணி யின் கருத்துக்களை முழுஅளவில் ஆதரிக்கிறேன்
ReplyDelete14 வது வார்டுக்கு நானே மீண்டும் போட்டி
ReplyDelete