.

Pages

Tuesday, September 27, 2016

அபுதாபி டேக்ஸிகளில் வைபை ( WIFI ) வசதி !

அதிரை நியூஸ்:
அபுதாபி, செப்- 27
அபுதாபியில் இயங்கும் 7 நிறுவனங்களின் 7645 டேக்ஸிக்களிலும் இனி பயணிகளின் வசதிக்காக வைபை வசதி ஏற்படுத்தப்படும், இந்தத் திட்டம் 2017 முதல் அரையாண்டிற்குள் முழுமையான நிறைவடையும் என அபுதாபி டேக்ஸி கண்காணிப்பு துறையான TransAD அறிவித்துள்ளது.

பரிசோதனை முயற்சியாக முதலில் 6 டேக்ஸிக்களில் வைபை வசதி வழங்கப்பட்டு சோதனை வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது தினமும் சராசரியாக 50 டேக்ஸிக்கள் என ஏர்போர்ட் டேக்ஸிக்களில் வைபை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு முன் அபுதாபியில் இயங்கும் அனைத்து டேக்ஸிக்களிலும் CCTv கேமராக்கள் பொருத்தப்பட்டு, குறிப்பாக பயணிகள் மறந்துவிட்டுச் செல்லும் பொருட்களை அடையாளம் கண்டு திரும்ப ஒப்படைப்பதில் பெரும் பங்காற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.