அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சகாபுதீன். ஷார்ஜா அல்நாட, லுலு சென்டர் எதிரே புதிதாக 'சஹாரா டூரிசம்' என்ற பெயரில் புதிய தொழில் நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் கூறுகையில்; எங்கள் நிறுவனத்தில் ஏர் டிக்கட், அனைத்து நாடுகளுக்கும் ஹோட்டல் புக்கிங், அமீரகம் விசிட் விசா, டூரிஸ்ட் மற்றும் டிரான்சிட் விசா, டூர் பேக்கஜ் உள்ளிட்டவை குறைந்த கட்டணத்தில், குறித்த நேரத்தில் வழங்கி வருகிறோம். அனைத்து நண்பர்களும் எங்களது நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
This comment has been removed by the author.
ReplyDeleteவெளிநாடு சுற்றுலாவுக்கு எங்கே போவது என்று நீங்க முடிவு பண்ணுங்க - எப்படி போகலாமுன்னு நண்பர் சகாபுதீன் சொல்லுவார் ஆமாம்; அமீரக சொந்தங்களுக்கு கிரெடிட் payment உண்டாம். இத்துறையில் நல்ல அனுபவமிக்கவர், கனிவான உபசரிப்பு, எந்நேரத்திலும் விமான டிக்கெட் / விசா சம்பந்தமான கேள்விகள் கேட்டாலும் " டான் " டான் " என்று பதில் கிடைக்கும். அமீரகத்தில் கால்பதித்திருக்கும் நண்பருக்கு நாம் கை கொடுப்போம். பல கிளைகள் வளர வாழ்த்துக்கள்.
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteநண்பர் சகாபுதீனுக்கு வாழ்த்துக்கள். உணமையிலேயே சிறந்த முறையில், புன்னகையுடன் தொழில் செய்து வருகின்றார். நானே இரண்டு முறை இந்த தொழில் நிறுவனத்தின் மூலம் விசா எடுத்த வகையில் குறித்த நேரத்திற்கு முன்பே குறைந்த விலையில் செய்து கொடுத்தார்.
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
முஜீப்.