.

Pages

Tuesday, September 27, 2016

அமீரகத்தில் வேலை தேடும் இளைஞருக்கு உதவ வேண்டுகோள் !

துபாய், செப்-27
அமீரகத்தின் துபாய் பகுதியில் தங்கிருந்து வேலை தேடிவரும் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞருக்கு வேலை வாய்ப்பு இருந்தால் தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

பெயர்: ராஜிக் முஹம்மது ( வயது 35 )
வேலை அனுபவம்: பைக் மெஸ்சன்ஜர், டாக்குமென்ட்ஸ் கிளியரன்ஸ், வங்கி தொடர்பான பணிகள், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் அமீரகத்தில் கடந்த 7 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றுள்ளார். இவரிடம் அமீரக ஓட்டுனர் உரிமம் ( BIKE LICENCE ) உள்ளது.

அமீரகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் சகோதரர்கள், வேலை தேடி வரும் இந்த சகோதரருக்கு தங்களது நிறுவனத்திலோ அல்லது தங்களால் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அமைந்து இருந்தால் தெரியப்படுத்தவும்.

தொடர்புக்கு: 054 – 3258 340

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.