.

Pages

Monday, September 19, 2016

பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளராக எஸ்.ஆர்.என் செந்தில்குமார் நியமனம் !

பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளராக இருந்த த. மனோகரன் கடந்த ஜூலை 3-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை நகர திமுக புதிய பொறுப்பாளராக கரிக்காடு பாரதி சாலையைச் சேர்ந்த எஸ்.ஆர்.என். செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.