துபாய், செப்-23
அமீரகம் துபாயில் DFCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி இன்று குளோபல் வில்லேஜில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்டத்தில் அதிரை கிரிக்கெட் பாய்ஸ் கிளப் அணி மற்றும் ப்ளு பெல் கிரிக்கெட் அணி கலந்துகொண்டு விளையாடினர். அதிரை கிரிக்கெட் பாய்ஸ் கிளப் அணியில் சலீம், அப்துல் பத்தாஹ், யாசீன், அமீனுதீன், ஷமீமுதீன், அஸ்லம், தமீம், ரியாஸ், முஜீப், அஹமது, சபீர் ஆகிய வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.
தொடக்கத்தில் டாஸ் வென்ற அதிரை கிரிக்கெட் பாய்ஸ் கிளப் அணி 16 வது ஓவரில் 4 விக்கெட் இழந்து 66 ரன்கள் ( 263/4 ) வித்தியாசத்தில் ப்ளு பெல் கிரிக்கெட் அணியை வென்றது. ப்ளு பெல் கிரிக்கெட் அணி 15 வது ஓவரில் அனைத்து விக்கெட்களை இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
அமீரகத்திலிருந்து இர்பான் ( அதிரை தென்றல் )
Congrates to all participants. Go ahead in future a big team for U.A.E
ReplyDeleteSaleem Congratulations
ReplyDeleteCongrats to adirai team
ReplyDeleteCongrates to all participants. Go ahead in future a big team for U.A.E. special thanks to mr riyas,siraj,ameenudeen
ReplyDeleteCongrates to all participants. Go ahead in future a big team for U.A.E. special thanks to mr riyas,siraj,ameenudeen
ReplyDelete