.

Pages

Friday, September 23, 2016

மரண அறிவிப்பு ! ( செய்யது முஹம்மது புஹாரி அவர்கள் )

அதிராம்பட்டினம், கிட்டங்கி தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ந முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மகனும், மர்ஹூம் ப.மீ முஹம்மது சேக்காதியார் அவர்களின் மருமகனும், வ.மீ முஹம்மது அலி அவர்களின் மச்சானும், மா.மு முஹம்மது ஒலிது அவர்களின் மாமனாருமாகிய செய்யது முஹம்மது புஹாரி அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (23-09-2016) இரவு இஷா தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

8 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன் !!!

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹுன் !!!

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அதிரை நியூஸ்ர்க்கு ஒரு அன்பான வேண்டுகோள் : இறந்தவர்களின் பெயரை குறிப்பிடும் போது பக்கத்தில் (பிராக்கட்டில்) வயதயையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். ஏன் என்றால் சில நேரங்களில் இறந்தவர்களின் புகைப்படங்கள் மிகவும் இளமையாக தோற்றம் அளிக்கிறது!

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    இறைவா!
    இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!
    இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!
    இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
    இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!
    பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்து வாயாக..!
    கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக
    M.ABDUL KALAM

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.