அதிரை நியூஸ்:
துபாய், செப்-22
சவுதியின் மன்னராக பதவியேற்றது முதல் தனது செயல்பாடுகளால் உலகின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக திகழும், உலக முஸ்லீம்களில் பெரும்பாலோர் நேசிக்கும் 'இரு புனிதப் பள்ளிகளின் பணியாளர்' மன்னர் சல்மான் அவர்களை கவுரவிக்கும் விதமாக துபை மாநகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் அல் சுபோஹ் தெருவிற்கு (Al Sufouh St) 'கிங் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூது தெரு' (King Salman bin Abdul Aziz Al Saud St) என்று புதிய பெயர் சூட்டப்பட்டது.
இந்த 'மன்னர் சல்மான் தெரு' பகுதியில் தான் துபையின் முக்கிய சர்வதேச வர்த்தக அடையாளங்களான மதீனத் ஜூமைரா, துபை மீடியா சிட்டி, துபை இன்டர்நெட் சிட்டி, ஜூமைரா பீச் ரெஸிடன்ஸ், பால்ம் ஜூமைரா, ஜூமைரா அல் கஸர் ஹோட்டல், ஜூமைரா மினா எ'ஸலாம் ஹோட்டல் போன்ற பிரசித்தி பெற்ற தலங்கள் அமைந்துள்ளன.
சவுதியின் தேசிய தினத்தை முன்னிட்டும் (National Day), சவுதி அமீரக பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையிலும் இந்த பெயர் மாற்றத்தை துபையின் ஆட்சியாளர் ஷேக் முஹமது அவர்கள் இதற்கான விழாவில் கலந்து கொண்டு அறிவித்தார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.