அதிரை நியூஸ்:
அபுதாபி, செப்-21
வாடிக்கையாளர்களின் வசதிக்காக அபுதாபியில் மின்சாரம் மற்றும் தண்ணீர் உபயோக கட்டண பில்களை (ADDC) இனி அபுதாபியின் சிறிய, பெரிய அனைத்து அஞ்சலகங்களிலும் செலுத்தலாம் என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின்சார அலுவலகத்திலும் ஆன்லைனிலும் செய்யப்பட்டிருந்த இந்த வசதி அஞ்சலகத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பதன் மூலம் துண்டிக்கப்பட்ட இணைப்புக்களை கட்டணத்தை செலுத்திய உடன் மீண்டும் விரைவாக பெற முடியும்.
பல்வேறு கிளை அஞ்சலகங்களும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு திறந்திருந்து செயல்படும் நிலையில் அபுதாபியின் தலைமை அஞ்சலகம் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி கட்டணத்தை செலுத்த இயலும். மேலும் வாரத்தில் 6 நாட்கள் அஞ்சலகங்கள் செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் விபரங்களுக்கு: www.epg.gov.ae
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.