அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்-19 ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிரையின் பிரதான அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 125 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை அளித்துள்ளனர்.
அதிமுக சார்பில் 15 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிமுகம்:
பெயர்: ஜென்னத் நிஷா
கணவர் பெயர்: முஹம்மது முகைதீன்
வயது: 38
படிப்பு: உயர்நிலை
தொழில்: குடும்ப பரமாரிப்பு, மீன் வியாபாரி ( கணவர் )
சேவை அனுபவம்: கீழத்தெரு ஜமாத் நிர்வாகி, கடைத்தெரு மீனவர் சங்கம் முன்னாள் தலைவர்.
அரசியல் அனுபவம்: 25 ஆண்டுகள்
கட்சி பதவி: 15 வது வார்டு செயலாளர், சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர்
போட்டியிடும் கட்சி: அதிமுக
போட்டி வேட்பாளர்கள்: கன்சுல் மஹ்ரிபா ( திமுக ), உம்மு குல்தூம் ( எஸ்டிபிஐ )
வாக்குறுதிகள்:
1. தார் சாலை வசதி
2. வடிகால் வசதி
3. குடிநீர் வசதி
4. LED மின் விளக்கு வசதி
5. வார்டு பகுதியில் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்
6. வார்டு பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
7. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கூடம் அமைத்தல்
8. அரசின் நலதிட்ட உதவிகள் பெற வழிவகை செய்தல்
9. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாடு நிதி மூலம் திட்டப் பணிகள் நிறைவேற்றுதல்.
வேட்பாளர் (மெம்பர்) கவனிக்கவும்
ReplyDeleteசெடி நட்டு மரமாக்கிடும் பசுமைத்திட்டம் விடுபட்டுள்ளது.
No election no tention be cool
ReplyDeleteDummy
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete