அதிரை நியூஸ், அக்-01
பாடாய்படுத்தும் இனக்கவர்ச்சியால் நமதூர்களில் பதின்மவயது (Teenage) இளைஞர்கள் பஸ் படிகளிலும், ரயில்களிலும் தொங்கிய நிலையில் பல சேட்டைகள் செய்து எதிர் பாலினத்தை கவர முயல்வதை அன்றாட வாழ்வில் பார்த்து வருகிறோம். இந்த கூத்து எல்லா ஊரிலும் நாட்டிலும் இருக்கும் போல ஆனா செய்யும் சேட்டைகள் தான் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும்.
சைபீரியாவை சேர்ந்த 16 வயது ரெண்டும்கெட்டான் இளைஞன் ஒருவன் தான் வசிக்கும் 23 வது மாடி பால்கனி கம்பிகளின் மேல் உடற்பயிற்சி செய்து எதிர்வீட்டு பதின்ம வயது பெண்ணை கவர நினைக்க ஆனால் விதி விளையாடி அவனையே கவர்ந்தது.
அந்தக் கட்டிடத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் கூரையின் மீது பேலன்ஸ் தவறி விழ, காரும் நசுங்கி இவனும் நொறுங்கிப் போனான். இப்ப பய ஆசுபத்திரியில படுத்திருக்கான், சாகசம் செய்து கவர நினைத்து ஊனமான அவனை இனி உலகம் ஏளனத்தோடு பார்க்கப் போகிறது!
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.