அதிரை பேரூராட்சி உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் அக்-19 ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அதிரையின் பிரதான அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 125 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை அளித்துள்ளனர்.
சுயேட்சையாக 9 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் பற்றிய அறிமுகம்:
பெயர்: சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன்
தகப்பனார் பெயர்: முஹம்மது இராவுத்தர்
வயது: 38
படிப்பு: M.B.A., M.Phil.,
தொழில்: ஆன் லைன் சேவை
சேவை அனுபவம்: 13 மாதங்கள் 8 வது வார்டு அதிமுக கவுன்சிலர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்,பாலகர் பள்ளி, சாலை வசதி உட்பட சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நிறைவேற்றம், ஜமாத் நிர்வாகி, கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அதிரை பேரூர் தலைவர்.
அரசியல் அனுபவம்: 6 ஆண்டுகள்
போட்டி வேட்பாளர்கள்: பசூல்கான் ( திமுக ), அஹமது ஹாஜா ( அதிமுக )
வாக்குறுதிகள்:
1. தார் சாலை வசதி
2. வடிகால் வசதி
3. குடிநீர் வசதி
4. அரசின் கல்வி உதவித்தொகை பெற்றுக்கொடுத்தல்
5. வார்டு பகுதியில் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்துதல்
6. வார்டு பொதுமக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்.
7. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கூடம் அமைத்தல்
8. அரசின் நலதிட்ட உதவிகள் பெற வழிவகை செய்தல்
9. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாடு நிதி மூலம் திட்டப் பணிகள் நிறைவேற்றுதல்.
10. LED மின் விளக்கு வசதி
மெம்பர் (வேட்பாளர்)!
ReplyDeleteசெடி நட்டு மரமாக்கிடும் பசுமைத்திட்டம் விடுபட்டுள்ளது.