அதிரை பேரூராட்சி 15 வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், பொதுமக்களால் 'மக்கள் கவுன்சிலர்' என அழைக்கப்படும் அப்துல் லத்திப். கிடைக்கும் நேரங்களை பயனுள்ள வகையில் பொதுநல சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார்.
அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் பல நூறு மரக்கன்றுகளை நட்டுள்ளார். குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு அதிக மரக்கன்றுகள் வழங்கி உள்ளார்.
எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இவர் ஆற்றி வரும் பொதுநலப் பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்த ஆள் எங்க பகுதிக்கும் கொஞ்ச காலம் மெம்பராகும் பாக்கியம் கிடைக்க வேண்டும். எங்க பகுதியும் பசுமையாக வேண்டும்!
ReplyDelete