அதிராம்பட்டினம், ஜன-12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக 12.01.2017 (இன்று) வியாழக்கிழமை
ஓவிய போட்டி, “ஒரு மாணவன் ஒரு மரம்” என்ற தலைப்பில் சுலோகன் போட்டி நடைபெற்றது.
ஓவியப் போட்டியில் “மழை நீர் சேகரிப்பு” மற்றும் “நீர் மேலாண்மை” என்ற தலைப்பில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். சுற்றுப்புற சூழல் மற்றும் மழை நீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்த இப்போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் முன்னிலை வகித்தார்கள்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர். எஸ்.சாபிரா பேகம், முனைவர்.கே.முத்துக்குமரவேல், முனைவர்.எம்.பழனிவேலு, பேரா.என்.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியை விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர்.ஓ.சாதிக் கண்காணிப்பு செய்தார். போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை கல்லூரி பேராசிரிய, பேராசிரியைகள் மற்றும் அலுவலக ஆய்வக பணியாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.