அதிராம்பட்டினம், ஆக. 05
பட்டுக்கோட்டை வட்ட அளவிலான 12 பள்ளிகளுக்கு இடையே டேபிள் டென்னிஸ் (மேஜை பந்து), விளையாட்டுப் போட்டிகள், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் மாணவர்களிடையே நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஏ.அகமது அர்ஷாத், ஏ.ஆதிப், எம்.ஒய் அகமது அனஸ், பி சேக் சுஹைல் அகமது, எம்.முகமது ராவூத்தர், எம்.ஒய் முகமது இப்ராஹீம் ஆகியயோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து, வின்னர் பட்டத்தை தட்டிச்சென்றனர்.
அதேபோல், காதிர் முகைதீன் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த பட்டுக்கோட்டை வட்ட அளவிலான கால்பந்து போட்டியில், கீழோர் பிரிவில் முதலிடம் பிடித்து, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன், இணைத்தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம், பொருளாளர் முஹம்மது இப்ராஹீம், இயக்குநர் சாகுல் ஹமீது, முதல்வர் மீனா குமாரி, மேலாளர் அஸ்ரப் அலி, உடற்கல்வி ஆசிரியர் டி.கார்த்திகேயன் மற்றும் ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

![]() |
கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த இமாம் ஷாபி மெட்ரிக். பள்ளி மாணவர்களுடன் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.