அதிராம்பட்டினம் மின்சார வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என்.சுந்தர் (வயது 49). இவர், அதிராம்பட்டினம், பழஞ்செட்டித்தெருவில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை காலமானார். மறைந்த என்.சுந்தருக்கு மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர்.
அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி இன்று (24-08-2020) பகல் 12.30 மணியளவில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.
இவரது மறைவுக்கு, அதிராம்பட்டினம் மின்வாரிய உதவி பொறியாளர், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
ஆழ்ந்த இறங்கள் ! அவர்கள் விட்டுச்சென்ற அவர்களின் குடும்பத்திற்கு ஆண்டவன் சாந்தியையும், சமாதானத்தையும் தந்தருள்வானாக !
ReplyDeleteநண்பனின் மரணச்செய்தி அதிர்ச்சியை தந்தது, பள்ளி நண்பன், அறிவுத்திறன் மிக்கவன், விளையாட்டில் பரிசுகளை அள்ளி குவித்தவன், ஏழ்மை சூழ்ந்தும் விடா முயற்சியில் நேர்மையில் வாழ்ந்தவன், மரணத்தை வெல்லமுடியாது. இறைவன் மன தைரியத்தை அக்குடும்பத்திற்க்கு கொடுக்க வேண்டுவோம் - பிராத்திப்போம்
ReplyDeleteநண்பனின் மரணச்செய்தி அதிர்ச்சியை தந்தது, பாலிய நண்பன், அறிவுத்திறன் மிக்கவன், ஏழ்மை சூழ்ந்தும் விடா முயற்சியில் நேர்மையில் வாழ்ந்தவன், மரணத்தை வெல்லமுடியாது. இறைவன் மன தைரியத்தை அக்குடும்பத்திற்க்கு கொடுக்க வேண்டுவோம் - பிராத்திப்போம்
ReplyDeleteReply