அதிராம்பட்டினம், ஆக.30
புதிய தேசியக் கல்விக் கொள்கை ரத்து செய்ய வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிட வேண்டும், கிரிமினல் சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சார்பில், நாடு தழுவிய பிரச்சார இயக்கம் கடந்த ஆக.25ந் தேதி தொடங்கி வரும் ஆக.31 வரை நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கட்சியினர், புதுப்பட்டினம் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
நிகழ்வுக்கு, அக்கட்சியின் புதுப்பட்டினம் கிளைத் தலைவர்
எஸ்.ரபீக்கான் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புஹாரி கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் அக்கட்சியினர் பலர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.