.

Pages

Monday, August 10, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி லெ.மு.செ கமால் பாட்சா மரைக்காயர் (வயது 68)

அதிரை நியூஸ்: ஆக.10
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹும் எல்.வி.எஸ் பாட்சா மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ உமர் மரைக்காயர், மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ அப்துல் கபூர் மரைக்காயர், மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ செய்யது அப்துல் காதர் மரைக்காயர், மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ அஹமது கபீர் மரைக்காயர் ஆகியோரின் சகோதரரும், ஏ.எச் முகமது ரஃபி அவர்களின் மாமனாரும், கே.இத்ரீஸ் அகமது, கே.இர்பான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி லெ.மு.செ கமால் பாட்சா மரைக்காயர் (வயது 68) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (10-08-2020) பகல் 12 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

18 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  5. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழை பொறுத்து சொர்கத்தை வாஜிபாக்கி தந்து குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வானாக .தேவிபட்டினம் அஸ்ரப்

    Re
    ply

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin

    ReplyDelete
  12. Innalillahi va innailaihi rajivoonn.avarhalin pavangalai mannippayaga.ameen....

    ReplyDelete
  13. Innalillahi va innailaihi rajivoonn avarhalin pavangalai mannippayaga

    ReplyDelete
  14. Innalillahi va innailaihi rajivoonn.avarhalin pavangalai mannippayaga.ameen....

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  18. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.