பீச் சோஷியல் ஃபோரம் (BSF) அமைப்பின் சார்பில், கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பொதுமக்களுக்கு கபசூரக் குடிநீர் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
இதில், கே.முகமது சித்திக் தலைமையில், ஜெஹபர் சாதிக், ஜெஹபர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கடற்கரைத்தெரு பகுதியில் வீடு வீடாகச் சென்று, பொதுமக்களுக்கு கபசூரக் குடிநீரை வழங்கினர்.
Maa Shaa Allah
ReplyDelete