.

Pages

Thursday, August 13, 2020

பட்டுக்கோட்டை வட்டார மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் கூட்டமைப்புக் கூட்டம்!

பட்டுக்கோட்டை, ஆக.13
பட்டுக்கோட்டை வட்டார மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள்  கூட்டமைப்பு கூட்டம் பெர்ட்ரண்ட் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில்  13.08.2020 அன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சங்கத்தலைவர் சுப்பராயன் தலைமை வகித்து, கல்வி கட்டண கமிட்டிக்கு விண்ணப்பிப்பது எப்படி என விளக்கிப் பேசினார். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் என். உதயகுமார் வரவேற்றுப் பேசினார், செயலாளர் கிரிராஜன் கருத்துரை வழங்கினார்.

கூட்டத்தில், அவ்வமைப்பினர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து  கலந்துகொண்டனர்,  நிறைவில், பொருளாளர் ராமலிங்கம்  நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.