இந்தியாவின் 67 வது சுதந்திர தின விழா இன்று [ 15/08/2013 ] காலை நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அதிரை காவல்நிலையத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினவிழாவில் அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் காவல்துறையினர் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
This comment has been removed by the author.
ReplyDelete