.

Pages

Thursday, August 8, 2013

லண்டன் வாழ் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு [ புகைப்படங்கள் ]

லண்டன் வாழ் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு மேற்கு குரைடன் நகரில் இன்று காலை பெருநாள் தொழுகைக்குபின் நடைபெற்றது. இதில் நம் அதிரைச் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.















தகவல் : லண்டனிலிருந்து மு.செ.மு. ஜெஹபர் சாதிக்

3 comments:

  1. இந்த நோன்பு பெருநாள் அனைவருக்கும் சந்தோசமாகவும், அமைதியாகவும் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.by west YASEEN,
    EID MUBARAK

    ReplyDelete
  2. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அனைவருக்கும் எனது இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.