Friday, August 2, 2013
அதிரையில் புதியதோர் உதயம் நிஜாம் பர்னிச்சர்ஸ் !
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.









அஸ்லாமு அழைக்கும் (வரஹ்)
ReplyDeleteஎல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வியாபாரத்திலும் உங்களுக்கு அருள் புரியட்டும். அல்லாஹ் கொடுத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் மேன்மேலும் வளர அல்லாஹ்விடம் துவா செய்பவனாக எப்பொழுதும் இருப்பேன்.
துவா மட்டும் இல்லாமல் என்னுடைய முழு ஒத்துழைப்பும் இருக்கும். என் அன்பு சகோதரனே!
ReplyDeleteஅதிரை நியூஸ் ஒருங்கிணைப்பாளர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDelete