.

Pages

Sunday, July 13, 2014

அதிரை வண்டிபேட்டை தேங்காய் மண்டியில் பயங்கர தீ விபத்து [ படங்கள் இணைப்பு ]

அதிரை வண்டிபேட்டை அருகே மதுக்கூர் ரோட்டில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான தேங்காய் மண்டி உள்ளது. இந்த மண்டியின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் தேங்காய் பஞ்சுகள் கொட்டப்பட்டு வந்தன. இன்று மதியம் தேங்காய் பஞ்சில் ஏற்பட்ட தீ மெதுவாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டன.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனம் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்க போராடி வருகிறது. தீ மேலும் பரவமால் தடுக்க தீயணைப்பு வீரர்கள் களப்பணியாற்றி வருகின்றனர். அப்பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாக காட்சியளிக்கின்றன. இந்த திடீர் தீ விபத்தால் இப்பகுதி முழுதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.








No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.