.

Pages

Sunday, July 13, 2014

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியில் பெரும் திரளானோர் பங்கேற்பு !

அதிரை லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி இன்று நமதூர் லாவண்யா திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

லயன் சங்க தலைவர் M. அஹமது, செயலர் பேராசிரியர் K. செய்யது அஹமது கபீர், பொருளாளர் M. சாகுல் ஹமீது ஆகியரோடு ஏனைய பொறுப்பாளர்கள் ஏற்று நடத்திய இந்நிகழ்ச்சியில் லயன் சங்க பொறுப்பாளர்கள், மாற்றுமத சகோதரர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், கல்வியாளர்கள் - சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக அதிரை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர் பர்கத் அவர்களின் துவாவுடன் இஃப்தார் நிகழ்ச்சி ஆரம்பமானது. இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு மஹரீப் தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.







No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.