முத்துப்பேட்டை நகரம் தமுமுக & மமக நகர பொதுக்குழு கூட்டம் நெய்னா முகம்மது நகர தலைவர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது மற்றும் முஜீபுர் ரஹ்மான் மாவட்ட தலைவர் தமுமுக ,முகம்மது அலீம் மாவட்ட துணை தலைவர் தமுமுக ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நகர நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டது.
நகர தலைவர் தமுமுக:நெய்னா முகம்மது
நகர துணை தலைவர் : முகம்மது யாசீன்
நகர செயலாளர் தமுமுக:NMM.சீமான்
நகர துணை செயலாளர் தமுமுக : முகம்மது யூனிஸ்
நகர துணை செயலாளர் தமுமுக : நிசார் அகமது
நகர செயலாளர் மமக : வழக்கிறஞர்.தீன் முகம்மது
நகர துணை செயலாளர் மமக : முகம்மது சிராஜ்
நகர துணை செயலாளர் மமக : முகம்மது நியாஸ்
நகர மருத்துவ அணி செயலாளர் : முகம்மது நபீல்
நகர வர்த்தக அணி செயலாளர் மமக : அப்துல்லாஹ்
நகர மாணவரணி செயலாளர் தமுமுக : முகம்மது தாரிக்
நகர துணை மாணவரணி செயலாளர் தமுமுக : முகம்மது ஜுபைர்
மாணவர் இந்தியா நகர செயலாளர் : ரோஸ்லான்
நகர தொண்டர் அணி செயலாளர் தமுமுக: தர்ஜீத் அகமது
இக்கூட்டத்தில் ஜெகபர் சாதிக் தமுமுக ஒன்றிய செயலாளர்,முகம்மது பைசல் தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர்,சம்சுதீன் முன்னால் நகர தலைவர்,கத்தார் நிஜாம்,கத்தார் தமுமுக நிர்வாகி ஹாமீம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
தீர்மாணம் 1 :
மத்திய அரசு அறிவித்த ரயில்வே பட்ஜெட்டில் திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்துக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படாத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மாணம் 2 :
அப்பாவி பாலஸ்தீன் மக்களை தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேலைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்காக மத்திய அரசே தலையிட வேண்டும்.
செய்தி மற்றும் புகைப்படங்கள் : முத்துப்பேட்டை பைசல்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.