.

Pages

Tuesday, July 15, 2014

நமக்காக கஃ ப்ர்ஸ்தானில் குழி தோண்ட காத்திருக்கும் பீஹார் சகோதரர்களுக்கு உதவிடுவீர் !

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) ஏற்பாட்டின் பேரில் நமதூரில் கடந்த சில வருடங்களாக கபுர் தோண்டும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பீகாரை சேர்ந்த சகோதரர்களுக்கு ஜக்காத் மற்றும் சதக்கா நிதியினை வாரி வழங்க அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

உதவ எண்ணுவோர் நமதூர் தக்வா பள்ளியில் தங்கியிருக்கும் இந்த சகோதரர்களிடம் நேரிடையாகவோ அல்லது அறிவிப்பு தட்டியில் குறிபிடப்பட்டுள்ள AAMF நிர்வாகிகளையோ தொடர்பு கொண்டு உதவலாம்.

2 comments:

  1. ASSLAMUALLAIKUM,

    PLEASE UPDATE THE CONTACT NUMBER WHOME TO CONTACT , IT WILL BE HELPFUL FOR THE PEOPLE WHO ARE IN ABROAD TO CONTACT EASILY.

    ZAZAK ALLAH FOR THE EFFORT

    ReplyDelete
  2. //MAC. J. Reyash Khan15 July 2014 13:38
    ASSLAMUALLAIKUM,

    PLEASE UPDATE THE CONTACT NUMBER WHOME TO CONTACT , IT WILL BE HELPFUL FOR THE PEOPLE WHO ARE IN ABROAD TO CONTACT EASILY.

    ZAZAK ALLAH FOR THE EFFORT//

    Very important to take care of them in during Ramadan.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.