.

Pages

Monday, July 14, 2014

அதிரையில் சவால் விட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு !

TNTJ மாநிலத்தலைவர் பீஜே அவர்களுக்கு பில்லி சூனியம் ஏவல் மூலம் பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்களுக்கு ரூ 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என கூறி இன்று அதிரையில் பல்வேறு பகுதிகளில் சவால் விட்டு போஸ்ட்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த திடீர் போஸ்டரால் பில்லி சூனியம் ஏவல் ஆதரவாளர் - எதிர்ப்பாளர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி மற்றும் புகைப்படங்கள்: அதிரை அப்துர் ரஹ்மான்









19 comments:

  1. appadiyea seithalum edarkkum adaram erukka endru solluvangal TNTJ....

    ReplyDelete
  2. இவ்வாறெல்லாம் போஸ்டர் அடித்து தொண்டர்களை எப்போதும் உற்ச்சாகமாக வைத்திடும் சாமர்த்தியங்கள். குட்டை குழம்பாமல் இருந்தால் சிலருக்கு நஷ்டம்.

    ReplyDelete
  3. ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்புவதில் இவர்கள் வல்லவர்கள். மக்களை குழப்புவதில் இவர்கள் சாமர்த்தியர்கள்.

    ReplyDelete
  4. Todays images from Gaza of your donations at work. Tune-in NOW to Sky 860. More Urgent donations still required, call 03000 11 11 11 or www.pennyappeal.org

    ReplyDelete
  5. உலக அளவில் உள்ள சூனியக்காரர்களுக்கு பகிரங்க சவால்!

    இஸ்லாத்தில் சூனியம் என்பது கிடையாது. நேரடியாக பலத்தை பிரயோகிக்காமல் மறைமுகமாக இவர் எங்கோ இருந்து கொண்டு எங்கேயோ உள்ள ஒரு மனிதனின் செயல்பாடுகளை யாரும் முடக்க இயலாது.

    அப்படி செய்வது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்தான் முடியும் இது அல்லாஹ்வின் ஆற்றல் இந்த ஆற்றல் எந்த மனிதனுக்கும் கிடையாது

    என்பதை மிக விளக்கமாக குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தோடு ரமலான் முதல் பத்துநாட்கள் பிஜெ அவர்கள் விளக்கினார்கள்.

    அவர் சொன்னதில் அவர் நூறுசதவீதம் உறுதியாக இருப்பதை ( பலபேர் அவர்கள் சொல்வதை அவர்களே நம்புவதில்லை, ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வார்கள்) நிரூபிக்கும் விதமாக ஒரு சாவால் விடுத்துள்ளார்.

    உலகத்தில் உள்ள அனைத்து சூனியகாரர்களும் சேர்ந்தோ அல்லது தனிதனியாகவோ சூனியம் செய்து பிஜெ அவர்களை முடக்கிவிட்டால் 50 லட்சரூபாய் பரிசு தருவதாக சாவால்விட்டுள்ளார்

    (சூனியக்காரர்கள் பிஜெவுக்கு சூனியம் செய்ய பிஜெவின் சட்டை வேண்டுமா? தலைமுடி வேண்டுமா? காலடிமன் வேண்டுமா? அனைத்தும் தரவு தயார் என்றும் சொல்லியுள்ளார் அதை சொல்லி தப்ப முடியாது)

    சூனியத்தை நம்புவர்கள் உங்கள் சூனியகாரர்களை இந்த சவாலை ஏற்றுக்கொள்ள சொல்லுங்கள்

    அப்படி ஏற்றுகொள்ளாவிட்டால் அவர்கள் பொய்யர்கள் என்பதை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்டு சத்திய மார்கத்தின் பக்கம் திரும்புங்கள்.
    நல்ல வாய்ப்பு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    சூனியக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் அல்குர்ஆன்..!!

    "இவ்விருவரும் சூனியக்காரர்கள். தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழிமுறையை அழிக்கவும் நினைக்கின்றனர்" எனக் கூறினர். "உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத்துங்கள்! பின்னர் அணிவகுத்து வாருங்கள்! போட்டியில் வெல்பவரே இன்று வெற்றி பெற்றவர்" (என்றனர்)

    "மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர். இல்லை! நீங்களே போடுங்கள்!" என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். "அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்" என்று கூறினோம்.

    "உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்" (என்றும் கூறினோம்.)

    உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்" என்றனர்.
    (அல்குர்ஆன்-20-66,67,68,69,70)

    ReplyDelete
  6. பணத்தை வீண் விரயம் செய்வதை விட இந்த்ரமலான் மாத்த்தில் ஏழை எளியவர்களுக்கு அளித்தால் அதிக நன்மைகள் கிடைக்கும்
    பிஜே அவர்களே ரமலான் மாத்த்தில் நன்மையை தேடிக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  7. நோன்பு மாதத்தில் பிறை சம்பந்தமாக தானே குழப்பம் ஏற்படுத்துவீர்கள். இப்போ என்ன புதுசா இருக்கு ...,

    ReplyDelete
  8. ஏற்கனவே சூனியம் செய்யப்பட்டு விட்டதால் தானே இப்படியெல்லாம் பிதற்றிக் கொண்டு திரிகிறார் இதில் இன்னொரு முறை வேறு செய்ய வேண்டுமா? பீஜே ரசிகர்களே உங்கள் நகைச்சுவைக்கு நீங்கள் மட்டுமே சிரிக்க முடியும்.

    ReplyDelete
  9. சூனியம் இருக்குதா இல்லையா என்பது இருக்கட்டும், அப்படியே சூனியக்காரர்கள் அதனை நிரூபித்தால் 50 லட்சம் P . J ன் சொந்த பணமாக இருக்காது,

    வெளிநாட்டில் குறைந்த சம்பளத்தில் வேலைப்பார்க்கும் மக்களிடம் வசூலித்த பணம்தான். ஒரு சமூதாய இயக்கத்தில் பொறுப்புள்ளவர் இப்படி சவால் விடுவது நாகரிகமற்றது.

    தேர்தலில் இவருடைய பல்டி அறிவிப்பு புஸ்வானமாக போனதை மக்கள் மறக்கவில்லை என்பதை புரிய வேண்டும்.

    இந்த மாதிரி சவால் விட்டால் எதிர்தரப்பினர் உங்கள் தலைக்கு ஒரு தொகை பணம் ( சன்மானம் )வழங்கப்படும் என்று அறிவிப்பு விட்டு அமைதியாக இருக்கும் சமுதாயத்தில் குழப்பம் விளைவிக்கக்கூடும்-

    விளம்பரபிரியர்கள் சிந்திக்கட்டும்!!

    ReplyDelete
  10. சூனியம் என்று ஒன்று கிடையாது சூனியம் இருக்கு என்று நம்புவது பாவம்

    சூனியம் இவர் செய்வார் அல்லது செய்தார் என்று சொல்வது அல்லாஹ்வின் ஆற்றல் மனிதனுக்கு இருக்கு என்று சொல்வது ஆகும்

    அல்லாஹ்வின் ஆற்றல் மனிதனுக்கு இருக்க இயலாது அப்படி இருக்கு என்று சொல்வது பொய்,பித்தலாட்டம், பிராடு.

    அதல்லாம் கிடையாது எங்க ஊரு ஹஜரத்து சூனியம் செய்வதில் கெட்டிகாரர் என்று சொல்பவர்களிடம்

    அப்படியா அப்படியானால் எனக்கு சூனியம் செய்து என்னை முடக்குங்கள் குறைந்த பட்சம் சூனியத்தை எதிர்த்து பேசாமலாவது வாயை கட்டடுங்கள் என்று பிஜெ சாவால் விட்டார்.

    ரமலான் முதல் பத்து நாட்கள் P.J பேசிய அனைத்தையும் விட்டு விட்டார்கள் எந்த ஒன்றுக்கும் பதில் சொல்ல திறானி இல்லை கடைசியாக சவால் விட்டதை மட்டும் எடுத்துக்கொண்டு கத்துகிறார்கள்

    பிஜெ எங்களை சூனியம் செய்ய சொல்கிறார் எங்களை பாவத்தின் பக்கம் இழுக்கிறார் நாங்கள் உத்தமர்கள் என் புலம்பல்கள் தொடர்கிறது

    கொலை செய்வதும் பாவம்தான் ஆனால் நம்மை பாதுகாக்க அல்லது போர் புறியும்போது கொலை செய்யலாம் அல்லவா!

    அதுபோல இஸ்ரேலில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறார்களே அந்த இஸ்ரேலிய ராணுவத்துக்கு உங்க ஹஜரத்திடம் சொல்லி சூனியம் வைக்ககூடாதா?

    குஜராத்தில் கோயமுத்தூரில் கொலை செய்தார்களே அவர்களுக்கு சூனியம் வைத்து கை கால்களை முடக்க கூடாதா?

    சூனியத்திற்க்கு பெயர்போன ஹஜரத்துகள் இருக்கும் இலங்கையில் முஸ்லிம்களை கொன்று குவித்தார்களே அந்த பொதுபல சேனா அவர்களுக்கு சூனியம் வைக்க கூடாதா?

    மார்க்க பிரச்சாரம் செய்த பிஜெவை அரிவாளால் வெட்டலாம் அது ஹலால்!!
    ஒன்றை நிறுபிப்பதற்க்காக சூனியம் செய் என்றால் அது ஹராமா?

    ஆடத்தெறியாத ................. மேடை கோணல் என்றாலாம் அந்த கதையாக இருக்கு இந்த சூனிய கிருக்கர்களின் பித்தலாட்டம் .

    ReplyDelete
  11. சொசைட்டியில் PJ அவர்கள் புதிதாக எதையாச்சும் செய்ய நினைகின்றார் போலும் . அதாவது பழைய வீட்டிற்கு பெயிண்ட் அடித்து புதுபிக்க ?????????

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  13. இவ்வாறு சூனியத்தை நம்பும் மக்களுக்கு, சூனியம் என்பது இல்லவே இல்லை, பொய், பித்தலாட்டம், பிராட் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் எழுத்து வடிவில், கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

    http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/sooniyam_first_day/#.U8dxw5SSxPA

    http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/sooniyam_2nd_day/#.U8dx1JSSxPA

    http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/sooniyam_3rd_day/#.U8dx4pSSxPA

    http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/sooniyam_4th_day/#.U8dx85SSxPA

    http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/sooniyam_5th_day/#.U8dyAZSSxPA

    http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/sooniyam_6th_day/#.U8dyDZSSxPA

    http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/sooniyam_7th_day/#.U8dyHZSSxPA

    http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/sooniyam_8th_day/#.U8dyJ5SSxPA

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் எவ்வளவுதான் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ் களையும் ஆதாரம் காட்டினாலும், இவர்கள் செவிடர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் செவியில் அல்லாஹ் திரை போட்டுவிட்டான்.

      நேற்று சஹர் நிகழ்ச்சியில் தமிழன் டிவி இல் சம்சுதீன் காசிமி சொல்கிறார் சூனியத்தில் யூதர்கள் கை தேர்ந்தவர்கள், அந்த சூனிய கலை நபி அவர்கள் காலத்திற்கு பிறகு அழிந்து விட்டதாம் இப்பொழுது உள்ள சூனியம் பொய், பித்தலாட்டம் என்று சொன்னார்.

      மற்றும் அத்தஹியாத்தில் இருப்பில் விரல் அசைத்து கொண்டிருக்கும் ஹதீஸில் விரலை அசைத்தார்கள் என்று தான் வருகிறதாம், அசைத்து கொண்டே இருந்தார்கள் என்று வரவில்லயாம். ஆதாரமான ஹதீஸ் இருப்பதை ஒத்துக்கொள்ளும் இவர்கள் ஏன் விரல் அசைக்க மாட்றாங்க.

      இவ்வளவு ஆதாரங்களையும் இந்த ரமலான் மாதத்தில் 10 நாட்களாக சூனியத்தை பற்றி PJ அவர்கள் எடுத்து கட்டியும் ஏன் ஒத்துகொள்ள மாட்றாங்க.

      "சூனியம் இவர் செய்வார் அல்லது செய்தார் என்று சொல்வது அல்லாஹ்வின் ஆற்றல் மனிதனுக்கு இருக்கு என்று சொல்வது ஆகும்

      அல்லாஹ்வின் ஆற்றல் மனிதனுக்கு இருக்க இயலாது அப்படி இருக்கு என்று சொல்வது பொய்,பித்தலாட்டம், பிராடு."

      அல்லாஹ்வின் ஆற்றல் மற்றவர்களுக்கு இருக்கு என்று நம்புவது மிகப்பெரிய இணைவைத்தல் ஆகும்.

      Delete
    2. அல்லாஹ்வின் ஆற்றல் இன்றி எதுவுமே இல்லை. மனிதனுக்கு தனி ஆற்றல் இருக்கு என்றால் அது இணை வைத்தல் ஆகும். அல்லாஹ்வின் ஆற்றல் இன்றி உங்களால் எதுவுமே செய்ய முடியாது.

      Delete
  14. தம்பி பி ஜே ஜால்ராக்களா ,நீங்க அப்படி குரூப்பா போய் ,தர்கா களில் கிடக்கும் மக்களை பேய் விரட்டி வீட்டுக்கு அனுப்புங்க உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்

    ReplyDelete
  15. தம்பி பி ஜே ஜால்ராக்களா ,நீங்க அப்படி குரூப்பா போய் ,தர்கா களில் கிடக்கும் மக்களை பேய் விரட்டி வீட்டுக்கு அனுப்புங்க உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.