.

Pages

Wednesday, July 2, 2014

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

2014 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ...
1. கத்தார் : 
நாணயம் : ரியால்
GDP (PER CAPITA) : $ 88,222
2. லுசம்பெர்க் :
நாணயம்: ஈரோ
GDP (PER CAPITA) : $ 81,466
Top 10 Richest Countries in the World
3. சிங்கப்பூர் :
நாணயம்: சிங்கப்பூர் டாலர்
GDP (PER CAPITA) : $ 56,694
Top 10 Richest Countries in the World
4. நார்வே :
நாணயம்: க்ரோனி
GDP (PER CAPITA) : $ 51,959
Top 10 Richest Countries in the World
5. புருனை :
நாணயம் : புருனை டாலர்
GDP (PER CAPITA) : $ 48,333
Top 10 Richest Countries in the World
6. ஐக்கிய அரபு அமீரகம் ( U.A.E )
நாணயம் : திர்ஹம் 
GDP (PER CAPITA) : $ 47,439

7. அமெரிக்கா : 
நாணயம்: டாலர்
GDP (PER CAPITA) : $ 46,860
Top 10 Richest Countries in the World
8. ஹாங்காங் :
நாணயம் : ஹாங்காங் டாலர்
GDP (PER CAPITA) : $ 45,944
Top 10 Richest Countries in the World
9. சுவிச்சர்லாந்து :
நாணயம்: சுவிஸ் ஃபிராங்
GDP (PER CAPITA) : $ 41,950
Top 10 Richest Countries in the World
10. நெதர்லாண்ட் :
நாணயம் : கோல்டன்  
GDP (PER CAPITA) : $ 40,973

தொகுப்பு : அபூ இஸ்ரா 
Source : http://www.forbes.com/

4 comments:

  1. thanks for that information....

    ReplyDelete
  2. thanks for that information....

    ReplyDelete
  3. தனிமனித வருமானத்தை கணக்கிட்டு அந்த அந்த நாடுகளின் மக்கள் தொகை அடிப்படையில் தன்னிறைவு பெற்ற இதுபோன்ற நாடுகளின் மக்கள் தொகை மிக மிக குறைவு .

    ReplyDelete
  4. Thanks for information Adirai news

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.