அதிரையில் நேற்று லயன்ஸ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் சிறந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் 'அதிரையில் தகவல் தொடர்புத்துறையில் இணையத்தில் நம் பகுதியில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் எவ்வித பாரபட்சமின்றி ஜாதி, மத பாகுபாடின்றி அனைவரும் தெரிந்துகொள்ள சிறந்த முறையில் இணையத்தள செய்தியாளராக பணியாற்றிவருகிறார்' என்ற அடிப்படையில் அதிரை நியூஸின் நிறுவனரும், பிராதான செய்தியாளருமாகிய சேக்கனா நிஜாம் அவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட லயன்ஸ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் H. சேக்தாவூது மற்றும் லயன்ஸ் சங்க மாவட்ட, வட்டார, நகர பொறுப்பாளர்கள் முன்னிலையில் 'சேவைச் செம்மல் விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் சிறப்பான சேவை செய்துவரும் சமூக ஆர்வலர்களுக்கு சேவை விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் தமுமுகவின் ஆம்புலன்ஸ் சேவைக்காக நகர தமுமுக தலைவர் A.R. சாதிக் பாட்சா, அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பிரத பரிசோதனை சேவை செய்துவரும் திருநங்கை ஷில்பா, சமூக சேவையாற்றி வரும் புதுதெருவை சேர்ந்த 'சமூக ஆர்வலர்' முஹம்மது ஆரிப் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த சேவைக்காக விருதுகள் பெற்ற சாதனையாளர்களுக்கு அதிரை நியூஸ் குழுவின் சார்பில் பாராட்டுதலையும் - வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உங்களின் தன்னலமற்ற பொதுநலச்சேவை தொய்வின்றி தொடர்ந்திட வல்ல இறைவனிடம் இறையஞ்சுகிறோம்.
அதிரை நியூஸ் குழு
சேவைச் செம்மல் விருது பெற்ற சகோ. சேக்கனா நிஜாமுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteCongratulate
ReplyDeleteBr.Nijam....Masa allah, Congratulation, keep continue your social work
ReplyDeleteஅதிராம்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுகுடன் வெளியிட்டு அதிரை அளவில் முதல் இடத்தில் இருக்கும் அதிரை நியூஸ் இணையதளத்தின் நிறுவனர் சகோ.சேக்கனா நிஜாம் அவர்களுக்கு எனது பாராட்டுகள்...
ReplyDeleteதம்பி நிஜாமுக்கு எனது வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteஅதிராம்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுகுடன் வெளியிட்டு அதிரை அளவில் முதல் இடத்தில் இருக்கும் அதிரை நியூஸ் இணையதளத்தின் நிறுவனர் சகோ.சேக்கனா நிஜாம் அவர்களுக்கு எனது பாராட்டுகள் வாழ்த்துகள்

ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
சேவைச் செம்மல் விருது பெற்ற சகோ. சேக்கனா நிஜாமுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி - வாழ்த்துக்கள்
ReplyDeleteவிருது பெற்ற நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeletemaasha ALLAH.
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் மாப்ளே..
ReplyDeleteசேவை செம்மலின் நண்பன் நான் என்பதில் பெருமிதமே
அதிராம்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுகுடன் வெளியிட்டு அதிரை அளவில் முதல் இடத்தில் இருக்கும் அதிரை நியூஸ் இணையதளத்தின் நிறுவனர் சகோ.சேக்கனா நிஜாம் அவர்களுக்கு எனது பாராட்டுகள் வாழ்த்துகள்
ReplyDeleteநிஜாம் காக்கா அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteI am very proud of him
ReplyDeleteதம்பி நிஜாமுக்கு எனது வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
ஸஹர் ரமழான் முபாரக்.
என் அன்பின் சகோதரர் நிஜாம் அவர்களை நான் இந்த நேரத்தில் வாழ்த்தி பாராட்டுவதில் மிகவும் சந்தோஷமே.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
நண்பர் சேக்கனா நிஜாமுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் துஆவும்..
ReplyDeleteஇந்நிகழ்ச்சிக்கு நானும் அழைக்கப் பட்டிருந்தேன்,. அதிரையின் குறிப்பிடத்தக்க சில சாதனையாளர்களுக்கு வழங்கப் பட்ட விருதுகளில் நண்பர் சேக்கனா நிஜாமுக்கும் விருது வழங்கப் பட்டதில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிக்க மகிழ்ச்சி.
நிஜாம் காக்கா அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள்
ReplyDeleteசேவைச் செம்மல் விருது பெற்று அதிரை நியூஸ் இணையதளத்திற்கு பெருமை சேர்த்துத் தந்த தலைமை நிர்வாகிகளில் ஒருவரான சகோ.சேக்கன்னா M.நிஜாம் அவர்களை மனதார பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
MASHA ALLAH. காக்கா
ReplyDeleteவாழ்த்துக்கள்
சேவைச் செம்மல் விருது பெற்ற சகோ. சேக்கனா நிஜாமுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇது ஒரு ஆரம்பம் உங்களுக்கு.அல்லாஹ் உங்கள் சேவை மெம்மேலும் வளர துணை புரிவானாக அமீன்.
ReplyDeleteசேக்கன்னா நிஜம் காக்காவை நானும் வாழ்த்துகிறேன், அவர் நல்லவர், பொறுமையானவர், அவரை மிரட்டியவர்கள் எங்கே, கயவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.
ReplyDeleteசேவைச் செம்மல் விருது பெற்ற தம்பி சேக்கனா நிஜாமுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteதம்பி நிஜாமுக்கு எனது வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
DeleteMASHA ALLAH. காக்கா அவர்களுக்கு
ReplyDeleteவாழ்த்துக்கள்
சேவைச் செம்மல் விருது
ReplyDelete.....சேக்கனா நிஜாம் பெறுவது
தேவை இங்கே உணர்ந்தே
.....தெரிய வைத்தது அரிமா
விருது பெறவே அல்ல
.....விரைவு செய்தி நல்லா
தருவார் நிதமே சமமாய்
.....தரங்கள் ஒதுக்கா நிலையாய்
விருது வழங்கிய நாளில் கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக நிகழ்வில் பங்கேற்றதால் இந்தச் செய்திக் காணப்படாமல் போய்விட்டது.
மனங்கனிந்த வாழ்த்துக்கள்
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=9lKOjLPpdws

ReplyDelete