.

Pages

Saturday, November 22, 2014

குண்டக்க மண்டக்க வசதிங்க, செயல் எல்லாம் டப்பாங்க [ படங்கள் இருக்குது பார்த்துக்கோங்க ]

இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா, இதுதான் நமதூருக்கு குடிநீரை அள்ளி அள்ளி தருவதற்கு ஆதாரமாக விளங்கும் காட்டுக் குளம்.
அந்தக் குளத்தின் ஒரு கரையைப் பாருங்க. கீழே பதியப்பட்டுள்ள படங்களைப் பார்த்து நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்க.

குறிப்பு:- இந்த குளத்தைச் சுற்றி வசிக்கும் கனவான்களே, கொஞ்சம் மனசாட்சியோடு வாழுங்கள். இது உங்களுக்கே நியாயமா?

இப்படிக்கு,
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com

7 comments:

  1. ஆஹா அருமையான படங்கள் ,எவ்வளவு சுத்தமான நமது மக்கள், குப்பை சேர்ப்பதில் இவர்களை மிஞ்சுவது, இவருக்கு நிகர் இவர்களே .

    ReplyDelete
  2. //குறிப்பு:- இந்த குளத்தைச் சுற்றி வசிக்கும் கனவான்களே, கொஞ்சம் மனசாட்சியோடு வாழுங்கள். இது உங்களுக்கே நியாயமா?//

    நியாமான கேள்வி

    ReplyDelete
  3. யானை தான்தன் தலையில் மண்ணை வாரிபோடுவதுபோல் உள்ளது.

    ReplyDelete
  4. இந்த நீண்ட பரந்த பொதுமக்களால் பாதுகாக்கக் கூடிய காட்டுக் குளத்தை குப்பை கூளங்களைக் கொட்டி இப்படி அசுத்தப்படுத்தி அசிங்கப்படுத்தி இச்செயலைச் செய்ய இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எப்படித்தான் மனம்வருகிறதோ இப்பதிவைப் பார்த்தபின்னும் மீண்டும் அசிங்கப் படுத்தி அசுத்தப் படுத்துவது மனசாட்சி என்பது மருந்துக்குக் கூட இல்லாதவர்கள் செய்யும் செயலாகும்.

    ReplyDelete
  5. yema eppadi pannurinka policeta pudichi kudupen ha ha ha

    ReplyDelete
  6. குண்டக்க மண்டக்க வசதிங்க, செயல் எல்லாம் டப்பாங்க. [படங்கள் இருக்குது ‎பார்த்துக்கோங்க]‎

    இந்த தலைப்பை பார்த்தால் நாசுக்காக எதையோ ஜமால் காக்கா ‎விளக்குவதுபோல் இருக்குது.‎

    இறுதியில் இப்படி ஒரு குறிப்பு. ‎

    குறிப்பு:- இந்த குளத்தைச் சுற்றி வசிக்கும் கனவான்களே, கொஞ்சம் ‎மனசாட்சியோடு வாழுங்கள். இது உங்களுக்கே நியாயமா?‎

    அப்போ காட்டுக் குளத்தை சுத்தி இருப்பவர்கள் எல்லோரும் நல்ல வசதி ‎படைத்தவர்கள் போல் இருக்குது, அவர்கள் செய்யும் இந்த அட்டூழியம் ‎மோசமாக இருக்குது ‎

    பணம் இருந்தும் என்ன பயன், இந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள ‎மனம் இல்லையே.‎

    வெளிச்சம் போட்டு காட்டிய ஜமால் காக்கா அவர்களுக்கு நன்றி.‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.