முன்னதாக இன்றைய மஜ்லீஸில் கலந்துகொண்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்களை ஜாவியா நிர்வாகத்தினர், அதிமுக கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட, நகர சிறுபான்மை நலப்பிரிவு நிர்வாகிகள் பலர் அன்புடன் வரவேற்பு அளித்தனர்.
Wednesday, November 5, 2014
அதிரை ஜாவியா மஜ்லீஸில் தமிழ்மகன் உசேன் பங்கேற்பு ! [ படங்கள் இணைப்பு ]
முன்னதாக இன்றைய மஜ்லீஸில் கலந்துகொண்ட தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்களை ஜாவியா நிர்வாகத்தினர், அதிமுக கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட, நகர சிறுபான்மை நலப்பிரிவு நிர்வாகிகள் பலர் அன்புடன் வரவேற்பு அளித்தனர்.
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஊருலே ஜாவியா புகாரி செரிபு ஒன்று தான் பலவருடங்களாக ஒழுங்காக போய்கொண்டு இருந்தது அங்கேயும் தற்போது அரசியலும் போர்வைபோர்த்தும் பட்டாளங்களும் புகைப்பட விளம்பரபிரியர்களும் நுழைய ஆரம்பித்துவிட்டனர்.
ReplyDeleteஊருலே ஜாவியா புகாரி செரிபு ஒன்று தான் பலவருடங்களாக ஒழுங்காக போய்கொண்டு இருந்தது அங்கேயும் தற்போது அரசியலும் போர்வைபோர்த்தும் பட்டாளங்களும் புகைப்பட விளம்பரபிரியர்களும் நுழைய ஆரம்பித்துவிட்டனர்.
ReplyDeleteஇன்று ஜாவியா பயானில் அவ்வளவு அழுத்தமாக புகைப்படம் எடுப்பதற்கு ஷரீஅத்தில் எந்த அளவுக்கு தடை என்று எடுத்து சொல்லியும், ஒரு சில நிமிடங்கள் கழிந்த உடனேயே கேட்டுக்கு வெளியே வந்து முக்கியஸ்தர்கள் கூட போஸ் கொடுப்பது எவ்வளவு வேதனையான விஷயம். எதேச்சையாக புகைப்படங்களில் வருவது வேறு விஷயம்.
ReplyDeleteஇந்த.மஜிலிஸ் அரசியல் வேண்டாம்
ReplyDeleteஊர் முக்கியவர்கள்.... இவர்களால் இந்த ஊருக்கு என்ன நன்மை
ReplyDeleteமான் ஷேக்
Human Rights