இந்த கூட்டத்தில் ஜி.கே.வாசனின் புதிய கட்சிப் பெயர் தமிழ் மாநில காங்கிரஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சின்னமாக சைக்கிள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வாசன் ஆதரவாளர்கள் அதிரையிலிருந்து 12 வேன்கள் மற்றும் ஆதரவாளர்களின் சொந்த வாகனங்களில் திருச்சி புறப்பட்டு சென்றனர்.
காமராஜர் ஆட்சி, வளமான தமிழகம் பேசற நீங்க, அப்பறம் எதுக்கு உங்க கட்சியை காங்கிரஸ்சோட மொதல்ல இனைச்சீங்க ? அது எப்படி, காங்கிரஸ் இனிமே தலை எடுக்காதுன்னு தெரிஞ்சி தான, நீங்க மற்றும் உங்க மேற்படி தலைகள் எல்லாம் MP தேர்தல்ல போட்டி போடாம ஒதுங்கினீங்க ? காங்கிரஸ் நல்ல நிலைமைல இருந்திருந்தா, தொடர்ந்து அங்க தான எல்லாரும் ஒட்டிகிட்டு இருந்திருப்பீங்க ? மத்தியில் பதவி, அதிகாரம், நெருக்கம் இருக்கும்போதே, தமிழகத்துக்காக ஒன்னும் செய்யாத நீங்க மற்றும் உங்க மேற்பட்ட கோஷ்டிகள், இனிமேல தானா செய்யப் போறீங்க ? கட்சி ஆரம்பிக்கற எல்லாருமே மொதல்ல விடற ஆரவாரமான உதார் தான் நீங்களும் விடறீங்க.
ReplyDeleteஅது என்ன, உங்க கட்சி எல்லாவற்றிற்கும் போராடும், முயற்சி செய்யும்னு பொத்தாம் பொதுவா ? எங்கே தைரியம் இருந்தா, எல்லாவற்றையும் நிறைவேத்தி காட்டுவோம்னு, சவால் விட்டு சொல்லுங்க பாக்கலாம் ? இனிமே தமிழ்நாட்டுல, சாராயம், பிரியாணி உற்பத்தி அதிகரிக்கும். அதாங்க, ஊர்வலம், மறியல் இதெல்லாம் செய்ய உங்க கூட வர்றவங்களுக்கு தரணுமே ?
கட்சி பெயரை தமாஷ் மாநில காங்கிரஸ் ன்னு வைத்து இருந்தா பொருத்தமா இருக்கும்... சின்னமா வெத்தலை பொட்டிய வெச்சு இருக்கலாம்.