.

Pages

Thursday, November 13, 2014

இந்திய தேசிய லீக் கட்சியிலிருந்து மதுக்கூர் மைதீன் நீக்கம்?

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொருளாளராக மதுக்கூர் மைதீன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கட்சியின் மாநில நிர்வாகிகளின் அவசர கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியது. இதில் சமிப காலமாக கட்சியில் இருந்து விலகுவதாக கூறிக்கொண்டும், கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படாமல் செயல்படுவதாக கூறி மாநில நிர்வாகிகள் திருச்சி ஹைதர் அலி, உமர் முக்தார், மதுக்கூர் மைதீன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுக்கூர் மைதீன் ஆதரவாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமாகிய அதிரை ஜெஹபர் சாதிக் நம்மிடம் கூறியதாவது...
'இந்திய தேசிய லீக் கட்சியின் பத்து மாவட்டங்களை சேர்ந்த அதிருப்தியாளர்கள் எதிர்வரும் [ 16-11-2014 ] அன்று சென்னையில் கூடி முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம்' என்றார்.

2 comments:

  1. தமிழக அரசியலில் பெரிய பெரிய முஸ்லிம் கட்சிகளே தள்ளாடுது.., இதுல உங்கள மாதுரி ஓட்ட போட்டுலாம் உள்ள வரரதியப்பா..,

    ReplyDelete
  2. அது சரி இந்த நீக்கப்பட்ட நபர்கள் தனிக்கட்சி துவங்கிடுவாகளோ???...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.