.

Pages

Thursday, January 1, 2015

ஜனவரி 1 ல் நடந்த வாலிபால் சிறப்பு போட்டியில் அதிரை ஃப்ரெண்ட்ஸ் அணியினர் சாம்பியன் !

ஜனவரி முதல் நாளை முன்னிட்டு இடும்புவனத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால் சிறப்பு போட்டியில் அதிரை ஃப்ரெண்ட்ஸ் அணியினர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வேதாரண்யம் அணியினருடன் மோதினர். ஆட்ட இறுதியில் அதிரை ஃப்ரெண்ட்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய அதிரை ஃப்ரெண்ட்ஸ் அணியின் வீரர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

4 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.