அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆ.சுப்ரமணி தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் கு. அறிவழகன், தஞ்சை மாவட்ட சுகாதார துறை மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன், மாவட்ட மலேரியா அலுவலர் போர்த்திபிள்ளை, சுகாதார மேற்பார்வையாளர் வ. விவேகானந்தன் ஆகியோர் அதிரையில் உள்ள மிலாரிக்காடு, கரையூர் தெரு பட்டுக்கோட்டை சாலை பாத்திமா நகரில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்தேக்க நேர்தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஆ.சுப்ரமணி பேரூராட்சி அலுவலர்களிடம் கூறும் போது...
'குடிநீர் மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்தேக்க தொட்டிகளை பராமரிப்பது குறித்து எடுத்துரைததார். குறிப்பாக கொசுக்களின் உற்பத்திக்கு வசதியான இடம் என்பதால், இவற்றை மாதத்தின் 10 மற்றும் 25 தேதிகளில் குளோரின் பவுடர் போட்டு சுத்தம் செய்யவேண்டும். மேலும் தினந்தோறும் குளோனிரேஷன் செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். குடிநீர் குழாய்களில் உடைப்பு மற்றும் குழிதோண்டி குடிநீர் எடுப்பதை கண்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.