மொத்தம் 2529 சதுர அடி மனை. குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. மனைப்பகுதியின் இருபுறங்களிலும் 15 அடியில் சாலை வசதியை பெற்றுள்ளது. மேலும் மனையில் 6 தென்னை மரங்களும் உண்டு. குடிநீர் மற்றும் மின் இணைப்பு பெரும் வசதி உள்ளது.
தேவையுடையோர் மேலதிக விவரங்களுக்கு நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொள்ளலாம். நில புரோக்கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என உரிமையாளர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.





இதுபோன்று நுகர்வோர்களுக்காக விளம்பரம் செய்ய ஒரு பகுதியை ஒதுக்குவீர்களேயானால் பயனுள்ளதாக அமையும் நன்றி!
ReplyDelete