மல்லிபட்டினம் பேருந்து நிலைய பகுதிகளில் சாக்கடை நீர் சீராகச் செல்ல முறையான வடிகால் வசதி ஏறபடுத்த கோரி எஸ்டிபிஐ கட்சியினர் மனு ஊராட்சி மன்ற தலைவர், வருவாய் கோட்டாசியர் ,வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தனர்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
மல்லிபட்டினம் ஊராட்சியில் 5 வார்டு உறுப்பினர்களை கொண்ட SDPI கட்சி, மின் விளக்கு,குடி நீர் ,பல முறை தண்ணீரில் மூழ்கி கிடந்த சாலைகள் சிமெண்ட் சாலைகளாக மாற்றியது , சுகாதாரம் என அணைத்து அடிப்படை தேவைகளையும் ஊராட்சி மன்றத்தில் முறையிட்டு,தொடர் முயற்சியின் மூலமும் அவர்களின் உதவியோடும் செய்து வருகிறது.
மேலும் நீண்ட கால பிரச்சனையாக உள்ள மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி செய்தும், இதுவரை சரி செய்யபடாததால் இந்த வருடம் பெய்த கடும் மழையால் ,தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்று பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையை செயல்படுத்த ஊராட்சி மன்ற தலைவர் ,வருவாய் கோட்டாசியர் ,வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டு அதனை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை வீரியமாக எடுத்து வருகிறது SDPI கட்சி.
மேலும் மல்லிபட்டினம் ஊராட்சியின் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளின் குறைகளை சரி செய்வதற்காக ஒவ்வொரு வார்டுக்கும் SDPI கட்சியின் சார்பில் இரண்டு நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார்டு உறுப்பினர் செய்ய தகுந்த கோரிக்கையை பொதுமக்கள் இவர்களிடம் முன்வைக்கலாம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.