.

Pages

Thursday, January 8, 2015

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !

அன்பு சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும், இன்ஷா அல்லாஹ் வருகின்ற  09-01-2015 வெள்ளி கிழமை அன்று நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின்  செயற்குழு கூட்டம்  ஹோர் லேஞ் ல் உள்ள  சகோதரர்   பைசல் இல்லத்தில் மாலை சரியாக  6:00 PM மணிக்கு நடைபெறும்.

அன்புகூர்ந்து அனைத்து உறுப்பினர்களும் காலதாமதம் செய்யாமல் சரியான நேரத்திற்கு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பு 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இந்த பதிவைப் போல் டிசம்பர்‏—‏‎2014-4-ம் தேதி, இந்த வலை தளத்தில் ஒரு ‎பதிவு வந்தது,‎

    அதன் லிங்க் இதோ http://www.adirainews.net/2014/12/blog-post_17.html

    நானும் இந்த பதிவுக்கு மதிப்பு கொடுத்து அந்த முஹல்லாவில் பிறந்தவன் ‎என்ற அடிப்படையில் பொது நலன் கருதி கீழ்கண்டவாறு பின்னூட்டம் ‎இட்டேன்,‎

    ‎/////////‎
    பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    கடற்கரைதெரு முஹல்லாஹ் அமீரக அமைப்பாளர்களே நமதூரில் ‎தொடர்கதையாக ‎திருட்டுகளும், பல தில்லு முள்ளுகளும் நடந்தவண்ணம் ‎இருக்கின்றது, இது ‎உங்களுக்கும் நன்றாக தெரியும்.‎

    இது குறித்து உங்களின் அபிப்பிராயம் என்ன?‎

    பதில் தாருங்கள்.‎

    ‎“வெரி சீரியஸ்”.‎

    Please take it very seriously and respond it at you best level.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
    ‎///////////////////‎

    இது வரைக்கும் ஒரு பிள்ளைகூட பதில் தர வில்லை.‎

    இது ஏன்?‎

    அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பில் எதிர்பார்த்தவண்ணம் ‎இருக்கின்றேன். ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.