முத்துப்பேட்டை பேரூராட்சி 7-வது வார்டு பகுதியில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தி.மு.க கவுன்சிலர் ஜபருல்லா தலைமை வகித்தார். கூட்டுறவு வீட்டு வசதி வாரிய தலைவர் மைநூர்தீன் இலவச வேட்டி சேலைகளை வழங்கி துவக்கி வைத்தார். இதில் 350 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம அலுவலர் தினேஷ்குமார,; அ.தி.மு.க வார்டு நிர்வாகி அயூப்கான் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். இதுபோல் பேரூராட்சி 4-வது வார்டு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார். பேரூராட்சி தி.மு.க கவுன்சிலர் அய்யப்பன் இலவச வேட்டி சேலைகளை வழங்கி துவக்கி வைத்தார.; இதில் 250 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க வார்டு நிர்வாகிகள் ஜெய்குமார், மலர்வண்ணன், நக்கீரன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
மேலும் முத்துப்பேட்டை பேரூராட்சி 6-வது வார்டு பகுதியில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் பாலமுருகன,; தினேஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரூராட்சி தி.மு.க கவுன்சிலர் ஜெய்புனிசா இலவச வேட்டி சேலைகளை வழங்கி துவக்கி வைத்தார.; இதில் 250 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க வார்டு செயலாளர் சுல்தான்இபுராகிம், தி.மு.க நிர்வாகி பகுருதீன,; அனைத்து முஸ்லீம் ஜமாஅத் முன்னால் தலைவர் பசீர்அகமது, கிராம நிர்வாக உதவியாளர் பாண்டியன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.