முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி தியாகி முருகையன் 36-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது. ஒன்றிய நிர்வாக குழு ஊறுப்பினர் சக்திவேல் தலைமை வகித்தார. நிர்வாகிகள் தேவதாஸ், அருளானந்தசாமி, கோவிந்தசாமி, கலைச்செல்வன் ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தியாகி முருகையன் நினைவு ஸ்தூபியில் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக சித்தமல்லி கடைதெருவுக்கு தொண்டர்கள் வந்தனர்.
பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்துக்கொண்டு பேசுகையில்:
'கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகவும், இப்பகுதி மக்களுக்காகவும் வாழ்ந்தவர் தியாகி முருகையன் இவரின் வாழ்கை பலருக்கு எடுத்துக்காட்டு ஆனால் இவரை கொலை செய்துவிட்டனர் அவருக்கு நினைவு ஸ்தூபி அமைத்து அவருக்காக இப்ப நாம் கூடியிருப்பது நமது கடமை அதுபோல் கொல்லப்பட்டவர்களுக்கு தான் சிலை வைப்பாங்க ஆனா இப்ப சிலர் கொலை செய்த நபருக்கு சிலை வைக்க நினைக்கிறாங்க. மோடி 35 சதவிதம் வாக்கு வாங்கி தான் வெற்றி பெற்று இருக்கிறார். 65 சதவிதம் வாக்கு அவருக்கு எதிராகதான் விழுந்துள்ளது. இது பெரிய வெற்றி கிடையாது. தற்பொழுது அண்டப்புளுகு விட அண்டப்புளுகு என்பதை நிருபித்து விட்டார் மோடி. இவ்வாறு பேசினார்
மேலும் மாநில துணைச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பழனிச்சாமி, முன்னால் எம்.பி செல்வராஜ், மாவட்ட செயலாளர் வீரசேனன், முன்னால் எம்.எல்.ஏ சிவபுண்ணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள்.
இதில் மாவட்ட ஊராட்சி ஊறுப்பினர் முருகையன், முத்துப்பேட்டை ஒன்றியக்குழு துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, ஒன்றிய துணைச்செயலாளர் ராமநாதன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யோகநாதன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.