பிலால் நகர் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது தொடர்பாக வட்டார சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சுகாதார மேற்பார்வையாளர் வ. விவேகானந்தன் தலைமையில், ராஜாமடம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் எஸ். வெங்கடேஷ் ஆகியோர் பிலால் நகர் பகுதியில் செடியன் குளத்தின் தண்ணீர் வீணாக வெளியேறி செல்லும் இடங்களை பார்வையிட்டு அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை கண்டறிந்தனர். மேலும் செடியன் குளம் தென்கரையில் அமைந்துள்ள மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்தனர்.
இதில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு எச்சரித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.