Wednesday, January 7, 2015
17 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteநான் பயின்ற சென்னை வண்டலூர் கிரஸண்ட் பள்ளியின் நிறுவனர் BSA அப்துல் ரஹ்மான் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க இறைஞ்சுகிறேன்.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை நசீபாக்க நாம் அனைவரும் துஆ செய்யுவோம் ...இவரின் நிறுவங்களில் ஜாதி மதம் இல்லா அனைவருக்கும் வேலைவாய்ப்பு ...
ReplyDeleteஉலகில் ஒரு தலைசிறந்த தொழில் அதிபர் மதநல்லிணக்கம் பேணுவதிலும் தர்ம சிந்தனைகளிலும் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கொண்டவர் ..அரபு நாடுகளுக்கு முன்பு கிழக்கு ஆசிய நாடுகளான புருனை ,மலேசிய ,சிங்கபூர் ,தாய்லாந்த் ,ஜப்பான் ,ஹாங்காங் போன்ற நாடுகளில் தனது தொழிலில் கொடிகட்டிபறந்தவர்.இவரின் வரலாற்று முன்னேற்றம் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு வரப்பிரசாதம் .இவர் புதைக்க படவில்லை மாறாக விதைக்கபட்டுள்ளார்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteசென்னை என்றால் நினைவுக்கு வரும் ஜெமினி flyover , சேச்ப்பாக் ஸ்டேடியம், வள்ளுவர் கோட்டம், அண்ணா நகர் டவர், மெரீனா lighthouse , சென்னை சிட்டி சென்ட்டர் போன்றவை இவரின் நிர்வனம் கட்டியவை. கல்வி பணியில் சமுதாய மாணவர்களை கண் திறந்தவர். ETA -அஸ்கான் கம்பெனி சாதனைகள் யாவரும் அறிந்தவை. வியாபாரம் மட்டுமல்ல சமூகத்தையும் பார்க்க வேண்டும் என்று கூறிய மாமனிதர். Education , Business, Health Care, Social Service இவைகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றவர்.
இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்...........
ReplyDeleteஅல்லாஹ் அவர்களுக்கு ஆகிரத்தில் உயர்ந்த பதவியில் அமர்த்த நம் இஸ்லாமிய சமுதாயம் துஆ செய்ய கடமைப்பட்டிருக்கிறது. காரணம், இந்தியாவிலேயே முதன் முதலில் ஹாஸ்டல் சுகாதாரம், விளையாட்டு, போன்ற சகல வசதியுடன், உலகக்கல்வியுடன் மார்கக்கல்வியும் நம் சமுதாயம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் கிரசென்ட் மெட்ரிகுலேஷன் ஸ்கூலை ஆரம்பித்து வைத்தது அவர்கள் தான்.
இந்த ஸ்கூல் ஆரம்பிக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்றும் உண்டு. 1965-66ல் அவர்களுடைய குடும்பத்து பிள்ளைகள் சிலரை ஊட்டி கான்வெண்டில் சேர்ப்பதற்காக சென்ற இடத்தில, அந்த கான்வெண்டில் இடம்தர மறுத்ததால், அந்த நிமிடமே, இவர்கள் எப்படி கிறிஸ்தவ வழிமுறைகள்படி கல்விக்கூடங்களை நடத்துகிறார்களோ, இதைப்போல நம் சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில், மார்க்க கவியுடன் மற்றும் ஐவேளை ஜமாத்துடன் தொழுதுகொண்டு படிக்கக்கூடிய, சகல வசதிகளுடன் கூடிய
ஒரு ஸ்கூலை ஆரம்பிக்க வேண்டும் என வைராக்கியம் வைத்தார்களாம், BSA ரஹ்மான் ஹாஜியார் அவர்கள்.
ஊர் திரும்பியதும் முதல் வேளையாக, நமது காதிர் மொஹிதீன் கல்லூரி தாளாளர், கல்வித்தந்தை SMS ஷேக் ஜலாலுதீன் அவர்களை அணுகி, அன்றைய தினம் கல்லூரி முதல்வராக இருந்த இறையருட்கவிமணி பேராசியர் கா. அப்துல் கபூர் சாஹிப் அவர்களை இந்த ஸ்கூலுக்கு முதல்வராக பணியமர்த்த எல்லாமுயற்சிகளியும் எடுத்து அதில் வெற்றியும் கண்டதால், நமதூரிலிருந்து, கிரசென்ட் ரெசிடென்ஷியல் ஸ்கூலுக்கு அன்று, என்னுடன், சீபோல்(DHEEN எஸ்டேட்) பங்குதாரகளில் ஒருவரான M S ஷிஹாபுதீன் ஹாஜியார், AJEY & SONS பங்காளிகளில் ஒருவரான அப்துல் மாலிக் ஹாஜியார், ASMA TRADERS உரிமையாளர் அஹ்மத் இப்ராஹீம் ஹாஜியார், A L அஹமது மொஹிதீன் ஹாஜியார், க மு பரகத் ஹாஜியர் மகன் ஹபீபுர்ரஹ்மான், மர்ஹூம் MAJFA LODGE அஜ்மல் கான், MST பஸ் உரிமையாளர் மகன் (பெயர் நினைவுக்கு வரவில்லை), இன்னும் பலர் இந்த பள்ளி ஆரம்பிக்கும்பொழுது சேர்ந்த ஒரு சிலரில் அடங்குவோம்.
உலக கல்வியுடன் அப்ழலுல் உலமா பட்டமும் அளிக்கக்கூடிய ஆலிம் புஹாரி n அரபிக் கல்லூரியும் வண்டலூரில் இருப்பது இவர்களின் மார்கப்பற்றிற்கு காட்டும் ஆர்வத்தை காட்டுகிறது.
அன்று நல்லெண்ணத்துடன் ஆரம்பித்தது இன்று பல கல்விக்கூடங்களாக பெருகி , பல்கலைக்கழகமாகவும் வளர்ந்துள்ளது. தகப்பனாருக்கு பிள்ளைகள் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுடைய பணியை பிள்ளைகள் தொடர்ந்து இந்த சமுதாயத்திற்கு ஆற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும் நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
INNAA LILLAAHI WA INNAA ILAIHI RAAJIOON
ReplyDelete