ஆலடி தெரு முகைதீன் ஜும்மா பள்ளியில் நடைபெற்ற காயிப் ஜனாஸா தொழுகைக்கு முன்னதாக பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் மறைந்த கல்வித்தந்தை ஆற்றிய தொண்டு குறித்தும், நமதூருக்கும் கல்விதந்தைக்குமான உறவு உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார்.
அதேபோல் அதிரை பெரிய ஜும்மா பள்ளி உள்ளிட்ட அதிரையின் ஏனைய ஜும்மா பள்ளிகளிலும் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொழுகையில் அதிரையர் கலந்து கொண்டு மறைந்த பெரியவருக்காக இறை வேண்டுதல் செய்து தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொண்டனர்

கல்வி சேவையில் மிக முக்கிய நபர் அப்துர் ரஹ்மான் சாஹிப்.பதிவை பதிந்த அதிரை நியூஸ்க்கு நன்றி .நான் பெரிய ஜும்ஆ பள்ளிக்கு சென்றேன் தொழுகை நடத்த படவில்லை.மொய்தீன் பள்ளியில் தொழுகை நடைபெற்றதை உங்கள் தளத்தின் மூலம் அறிந்தேன்
ReplyDeleteஅல்ஹாஜ் பி எஸ் .அப்துல் ரஹ்மான் அவர்கள் கல்வி மட்டுமல்ல எத்தனையோ ஏழைக் குடும்பத்தினருக்கு வெளிநாடுகளில் குறிப்பாக துபையில் பலபேருக்கு வேலைவாய்ப்பளித்தவர்.
ReplyDeleteஅன்னாரின் மறுமைவாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோமாக !
அன்னாரின் மறுமைவாழ்வு சிறக்க அனைவரும் துவா செய்வோமாக !
ReplyDeleteReply