.

Pages

Wednesday, January 7, 2015

இந்திய சுதந்திர போராட்ட தியாகி டாக்டர் கே எஸ் முஹம்மது தாவூது மரணம் !

முத்துப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கே. சேக்தாவூது அவர்களின் மகனும், M. அஷெய்கு முகம்மது, M. அபீஸ் முகம்மது (K.L)
ஆகியோரின் தகப்பனாரும், N.M. அப்துல் சலாம், மர்ஹீம் P. அய்யூப்கான்,
S. முபாரக், A. ஹாஜா நஜ்முதீன் ஆகியோரின் மாமானாருமாகிய ஹாஜி டாக்டர் கே எஸ் முஹம்மது தாவூது அவர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இவரை பற்றிய சிறுகுறிப்பு:
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்தியன் நேஷனல் ஆர்மியில் பணிபுரிந்து வந்தவர். இந்திய தேசத்திற்காக வடஇந்திய பகுதியில் போரிட்டவர்களில் இவரும் ஒருவர். பர்மா ரங்கோனில் இருந்து கால் நடையாக இந்தியா வந்தார்.தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர். இவருடைய தமிழ் புலமையை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்திருக்கிறது.

தகவல்: சுனா ஈனா, முத்துப்பேட்டை

13 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. பிஸ்மில்லா ஹிற்றஹ்மான் னிற்றஹீம்
    الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
    (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.
    எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மஹ்பிஃற்றாஹ் பாவமன்னிப்பிர்க்கும்,
    கபருடை வேதனையில்லிருந்தும் பாதுகாப்பிர்க்கும் மறுமையின் சுவனவாழ்விற்க்காகவும் அல்லாஹ்விடம் இறஞ்சிகன்றேன்.
    S P பக்கீர் முஹம்மது அதிரை.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    இவருடைய தமிழ் புலமையை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்திருக்கிறது ஆனால் இந்தியா?. தேசத்துக்காக போராடிய வீரரை நம் நாட்டு அரசியல்வியாதிகள் புறக்கணித்துள்ளனர்.

    ReplyDelete

  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.