இன்று காலை தனியாருக்கு சொந்தமான மினி பேருந்து ஒன்று அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளத்தூர் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றது. பேருந்து அதிரை பேரூராட்சி அலுவலகத்தின் அருகே சென்றபோது, அதே சாலையில் பேருந்தின் பின்புறமாக வந்த டேங்கர் லாரி மோதி விபத்தானது. பேருந்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்தின் பின்புற பகுதி லேசாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் இந்த பகுதி சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.
Tuesday, January 6, 2015
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.