.

Pages

Friday, January 9, 2015

ராஜபக்சே தோல்விக்கு மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரசார் வெடிவெடித்து கொண்டாட்டம் !

முத்துப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை இலங்கையில் ராஜபக்சே தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து பழைய பேருந்து நிலையத்தில் முன்னால் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள.; இதில் ராஜபக்சேக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டது.

இதில் மாவட்ட துணைத்தலைவர் நாச்சிக்குளம் தாஹிர், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகைதீன் பிச்சை, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஹாஜா, மாநில செயற்குழு ஊறுப்பினர் சுப்பையன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன், மன்னார்குடி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயேந்திரன், வட்டார வர்த்தக பிரிவு தலைவர் வடுகநாதன், முன்னால் ஒன்றிய குழு உறுப்பினர் முகைதீன்பிச்சை, மாவட்ட செயற்குழு ஊறுப்பினர் உப்பூர் வீரசேகரன், வட்டார பொறுப்பாளர் ஐ.எஸ்.ஆர்.பாலா, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெகபர்அலி, மஸ்தான் சாகுல் ஹமீது, சந்திரமோகன் வட்டார நிர்வாகிகள் உதயை தங்கராஜன், எக்கல் இளவரசன், வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் தஸ்தகீர் மற்றும் ராமகிருஷ்ணன், ஆனந்த், ஓவரூர் கண்ணையன், தில்லை குணசேகரன், நாசர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.