திறப்பு நாளான இன்று ஏராளமான பிரமுகர்கள் நண்பர்கள் வருகை தந்தனர். அனைவரையும் நிறுவன உரிமையாளர் முஹம்மது தமீம் இன்முகத்துடன் வரவேற்று மகிழ்ந்தார்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'முஹம்மது தமீம்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் ஆவின் பாலகதில் டீ, பால் உள்ளிட்ட ஆவின் தொடர்பான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.







வாழ்த்துக்கள்...
ReplyDeleteCongratulations
ReplyDeleteCongratulations
ReplyDeleteCongratulation Mr.Thameem. Allah will give Barakath in your business
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்......
ReplyDeleteCongratulations
ReplyDeleteCongratulations
ReplyDeleteவாழ்த்துக்கள்.....
ReplyDeleteநல்லது...ஆவின் ப்ரோடக்ட் பால்கோவா கிடைக்கும்ல தமீம் காக்கா
மெட்ராஸ்லேர்ந்து எப்ப ஊர் வந்தாலும் அங்கிருந்து கிலோக்கணக்கா நம்மூர்காரங்க வாங்கிட்டு வர்ரவங்க ஏராளம்.