.

Pages

Sunday, January 11, 2015

அதிரையில் புதியதோர் உதயம் 'ஆவின் பாலகம்' !

அதிரையை சேர்ந்தவர் முஹம்மது தமீம், இவர் அதிமுக அதிரை கிளையின் துணை செயலாளராகவும், கூட்டுறவு வங்கியின் துணை தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் அதிரை பேருந்து நிலையத்தில் புதிதாக தமிழக அரசின் 'ஆவின் பாலகம்' நிலையத்தை இன்று திறந்துள்ளார்.

திறப்பு நாளான இன்று ஏராளமான பிரமுகர்கள் நண்பர்கள் வருகை தந்தனர். அனைவரையும் நிறுவன உரிமையாளர் முஹம்மது தமீம் இன்முகத்துடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'முஹம்மது தமீம்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் ஆவின் பாலகதில் டீ, பால் உள்ளிட்ட ஆவின் தொடர்பான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

9 comments:

  1. Congratulation Mr.Thameem. Allah will give Barakath in your business

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்.....

    நல்லது...ஆவின் ப்ரோடக்ட் பால்கோவா கிடைக்கும்ல தமீம் காக்கா

    மெட்ராஸ்லேர்ந்து எப்ப ஊர் வந்தாலும் அங்கிருந்து கிலோக்கணக்கா நம்மூர்காரங்க வாங்கிட்டு வர்ரவங்க ஏராளம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.