.

Pages

Friday, January 16, 2015

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி !

அதிரையிலிருந்து நேற்று இரவு தனியாருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து 23 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி பயணமானது. பேருந்து திருப்போரூர் அடுத்து தந்தனம் என்ற கிராமத்தின் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே திடீரென புகுந்த மாட்டின் மீது பேருந்து மோதியதில் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணமான செட்டித்தெரு காசியார் வீட்டை சேர்ந்த அப்துல் கறீம் (வயது 55 ) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இறந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயமடைந்த மற்ற பயணிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீஸார் விசரித்து வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியது.

12 comments:

  1. பிஸ்மில்லா ஹிற்றஹ்மான் னிற்றஹீம்
    الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
    (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.
    எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மஹ்பிஃற்றாஹ் பாவமன்னிப்பிர்க்கும்,
    கபருடை வேதனையில்லிருந்தும் பாதுகாப்பிர்க்கும் மறுமையின் சுவனவாழ்விற்க்காகவும் அல்லாஹ்விடம் இறஞ்சிகன்றேன்.
    S P பக்கீர் முஹம்மது அதிரை.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ்
    அவர்களின் பிழைகளை பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோம்...

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.